காங்கிரஸ் கட்சி கரைந்து கொண்டிருக்கிறது. அழிந்து கொண்டிருக்கிறது.
இந்த வார்த்தைகள் இந்த தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இனி அதிகம் உச்சரிக்கப்படும்.
இப்பொழுதே உச்சரிக்கப்படவும் தொடங்கிவிட்டது.
உண்மையில், மத்தியப்பிரதேசம், இராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மூன்று
முக்கிய இந்தி பேசும் மாநிலங்களில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அரியணையில் அமர்ந்திருக்கிறது.
கர்நாடகாவில் கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறது. குஜராத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை
தவறவிட்டு விட்டது. கேரளாவில், அக்கட்சி மேலும் அடைந்திருக்கிறது.
உண்மையில் உத்தரப்பிரதேசம், பீஹார், தெலங்கானா போன்ற மாநிலங்களில்
தான் அக்கட்சி முற்றிலும் மோசமான நிலையில் இருக்கிறது. அப்படியென்றால், மஹாராஷ்டிரா,
மேற்கு வங்கம், ஆந்திரா, தமிழ்நாடு போன்ற முக்கியமான மாநிலங்களில் மட்டும் அக்கட்சி
நல்ல நிலைமையில் இருக்கிறதா? என்ற கேள்விக்குத்தான் இந்தக் கட்டுரையில் விடை காணப்போகிறோம்.
உத்தரப்பிரதேசம்
மஹாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ்
மேற்கு வங்கத்தில் த்ரிணமுல் காங்கிரஸ்
ஆந்திராவில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ்
தமிழகத்தில் தமிழ்மாநில காங்கிரஸ்



Post a Comment